ஏன் செர்னோபிலில் தங்கி இருக்க வேண்டும் ? ஏன் என்றால் அது எங்கள் நிலம் .
1,196,702 plays|
ஹால்லி மோர்ரிஸ் |
TEDGlobal 2013
• June 2013
செர்நோபில், உலகின் மிகவும் மோசமான அணு உலை விபத்து, 27 ஆண்டுகளாக, அந்த உலையை சுற்றியுள்ள இடங்கள் தவிற்க்கப்பட வேண்டிய இடத்தில் உள்ளன. ஆயினும், 200 பேருக்கு மேல் அங்கு வசிக்கிறார்கள் -- ஏறக்குறைய அனைவருமே பெண்களே. இந்த பெருமையான பாட்டிமார்கள் பல உத்தரவுகளை மீறியும், கதிர்வீச்சு இருப்பினும், தங்களது உறைவிடம் மற்றும் சமூகத்தைவிட்டு இடம்பெயராது இருக்கிறார்கள்.